கல்வியால் உயர்வோம்
வெற்றிக்கான டிஜிட்டல் பாதை
Join our community for updates, promotions, and resources:
Audio உச்சரிப்பு + games + AI assisted spaced repetition
| Sinhala | Meaning | Audio |
|---|---|---|
මගේ පවුලේ පස් දෙනෙක් ඉන්නවා மகே³ பவுலே பஸ் தெ³னெக் இன்னவா | எனது குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள் | |
මගේ අම්මාගේ නම ............................. மகே³ அம்மாகே³ நம ............................. | எனது அம்மாவின் பெயர் .............. | |
මට පොත දෙන්න மட பொத தெ³ன்ன | எனக்கு புத்தகத்தைத் தாங்கோ |
தெளிவான தமிழ் விளக்கம், உச்சரிப்பு குறிப்புகள் மற்றும் ஆடியோ உதவிகள் மூலம் சிங்கள வார்த்தைகளை சரியாக உச்சரிப்பதற்கான வழிகாட்டல்

புதிய சொற்களை கற்றுக்கொள்ளும் போது படிப்பை சுவாரஸ்யமாகவும் ஈடுபடுத்தக்கூடியதாகவும் மாற்றும் விளையாட்டு அம்சங்கள் (quizzes, games, flashcards).
நீண்ட கால நினைவாற்றலையும் கற்றல் திறனையும் மேம்படுத்தும் spaced repetition — படிக்கும் நேரத்தை குறைத்து, மறக்கும் முன்பே மீட்டிப் பார்த்து நிரந்தர நினைவாற்றலை உருவாக்கும்.
சிங்களம் கற்பது பற்றி மேலும் அறிய
Check out our latest videos

Join us as we explore three different methods to tackle this problem using JavaScript, unraveling the intricacies of Time Complexity and Space Complexity
Watch now →
This problem presents a unique challenge: given a valid parentheses string s, we aim to remove the outermost parentheses from every primitive string within the primitive decomposition of s.
Watch now →
We'll embark on a comprehensive exploration of the Quick Sort algorithm, unraveling its logic and implementing it in JavaScript. Along the way, we'll delve into Time Complexity and Space Complexity to understand the efficiency of this powerful sorting technique.
Watch now →World-Class Coding in தமிழ் Comfort
இங்கு நீங்கள் தமிழில் Software Engineering ஐ அடிப்படையிலிருந்து ஆழமான நுணுக்கங்கள் வரை கற்றுக்கொள்ள முடியும். Beginners முதல் expert coders வரை, full-stack web developer மற்றும் mobile developer ஆக மாறவேண்டுமெனில் எங்களுடன் இணைந்து உங்கள் கற்றல் பயணத்தை ஆரம்பியுங்கள்!!!
High-Quality Technical Content
Discover specially curated blog posts written by Tamil developers for Tamil developers. Our content focuses on practical web development knowledge, best practices, and real-world solutions.
From frontend frameworks to backend architecture, we cover everything you need to know about modern web development. Each post is carefully crafted to provide actionable insights and practical examples.
Challenge your mind and improve your cognitive abilities with our collection of brain games and exercises.
Test your memory by matching pairs of cards. Coming soon!
Find hidden words to improve vocabulary and pattern recognition. Coming soon!