Skip to content

முடியும், வேண்டும், பிடிக்கும்Can, Want and Like in Sinhala

இயலுமை, தேவை, விருப்பம் ஆகியவற்றை சிங்களத்தில் வெளிப்படுத்தும் முறைகள். පුළුවන් (முடியும்), ඕනේ (வேண்டும்), එපා (வேண்டாம்), කැමතියි (பிடிக்கும்) ஆகிய சொற்களை மට, ඔයාට, අපිට, එයාට உடன் இணைத்துப் பேசுதல்.

Already purchased? Log in to unlock this lesson's audio, flashcards, and progress tracking. Watch the demo to see the full experience:

Vocabulary

First 5 of 25 words free — unlock all 25 with pronunciation and audio.

சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்

சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.

உச்சரிப்புக் குறியீடுகளைப் பற்றி மேலும் அறிக

SinhalaTransliterationTamilEnglishAudio
ඔයාට පුළුවන්ද?
oyāṭa puḷuvanda?ஒயாட புளுவந்த³?
உங்களுக்கு முடியுமா?Can you?
මට පුළුවන්
maṭa puḷuvanமட புளுவன்
எனக்கு முடியும்I can
අපිට පුළුවන්
apiṭa puḷuvanஅபிட புளுவன்
எங்களுக்கு முடியும்We can
එයාට සිංහල පුළුවන්ද?
eyāṭa siṁhala puḷuvanda?எயாட ஸிம்ʼஹல புளுவந்த³?
அவருக்குச் சிங்களம் தெரியுமா?Does he/she know Sinhala?
එයාට සිංහල පුළුවන්
eyāṭa siṁhala puḷuvanஎயாட ஸிம்ʼஹல புளுவன்
அவருக்குச் சிங்களம் தெரியும்He/she knows Sinhala
ඔයාට තේ එපාද?உங்களுக்குத் தேநீர் வேண்டாமா?Don't you want tea?
මට එපාஎனக்கு வேண்டாம்I don't want it
අපිට එපාஎங்களுக்கு வேண்டாம்We don't want it
ඔයා ඒකට කැමතිද?உங்களுக்கு அது பிடிக்குமா?Do you like it?
මට කැමතියිஎனக்கு விருப்பம்I like it
අපිට කැමතියිஎங்களுக்கு விருப்பம்We like it
ඔයාට මොනවද ඕනේ?உங்களுக்கு என்ன வேண்டும்?What do you want?
එයාට මොනවද ඕනේ?அவருக்கு என்ன வேண்டும்?What does he/she want?
එයා දන්නවාஅவருக்குத் தெரியும்He knows
ඔයා දන්නවාද?உங்களுக்குத் தெரியுமா?Do you know?
එයාට ඕනஅவருக்கு வேண்டும்He wants
ඔයාට ඕනද?உங்களுக்கு வேண்டுமா?Do you want?
එයා දන්නේ නැහැஅவருக்குத் தெரியாதுHe doesn't know
ඔයා දන්නේ නැද්ද?உங்களுக்குத் தெரியாதா?Don't you know?
එයාට එපාஅவருக்கு வேண்டாம்He doesn't want
ඔයාට එපාද?உங்களுக்கு வேண்டாமா?Don't you want?
එයාට පුළුවන්அவரால் முடியும்He can
එයාට බෑஅவரால் முடியாதுHe cannot
ඔයාට බැරිද?உங்களால் முடியாதா?Can't you?
මට පාන් ඕන.எனக்கு பாண் வேண்டும்.I want bread.

Regular lifetime price: LKR 6,000

LKR 4,000
Lifetime Access Offer

One-time payment, lifetime access

Audio Pronunciation Guide - தெளிவான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆடியோ

Gamified Learning - Quizzes, Games & Flashcards

Smart Revision - Spaced Repetition தொழில்நுட்பம்

Progress Analytics - உங்கள் கற்றல் வளர்ச்சியை கண்காணிக்கலாம்

Lifetime Access (Limited Time) - ஒரே கட்டணம், வாழ்நாள் முழுவதும் கற்கலாம்!

Secure Checkout - 100% பாதுகாப்பான கட்டணம்.

Works on modern Mobile, Tablet & Laptop. Requires Internet Connection.