அலுவலக நேர்காணல் உரையாடல்Office Interview Conversation in Sinhala
இந்த உரையாடல் ஒரு அலுவலகத்தில் நடைபெறுகிறது. தமிழினி என்ற பெண்ணிடம் அதிகாரி ஒருவர் அவரது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், வயது ஆகிய விபரங்களைக் கேட்டு ஆவணங்களைச் சரிபார்க்கிறார்.
ஒவ்வொரு வசனத்திலும் சிங்கள வாக்கியம், அதன் தமிழ் எழுத்து வடிவம், தமிழ் அர்த்தம் ஆகியன தரப்பட்டுள்ளன.
Video Lessons
உரையாடல்
சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்
சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.
அதிகாரி · Official
දොර ඇරගෙන ඇතුළට එන්න.
dora æragena ætuḷaṭa enna.தொர ஏரகென அதுலட என்ன.கதவைத் திறந்துகொண்டு உள்ளே வாங்கோ.
தமிழினி · Thamilini
ආයුබෝවන් සර්.
āyubōvan sar.ஆயுபோவன் சேர்.வணக்கம் சேர்.
அதிகாரி · Official
ආයුබෝවන්, ඔයා තමිලිනිද?
āyubōvan, oyā tamilinida?ஆயுபோவன், ஒயா தமிலினித?வணக்கம், நீங்கள் தமிழினியா?
தமிழினி · Thamilini
ඔව් සර්, මම තමිලිනි.
ov sar, mama tamilini.ஒவ் சேர், மம தமிலினி.ஓம் சேர், நான் தமிழினி.
அதிகாரி · Official
වාඩිවෙන්න.
vāḍivenna.வாடிவென்ன.இருங்கோ.
தமிழினி · Thamilini
ස්තූතියි.
stūtiyi.ஸ்தூதியி.நன்றி.
அதிகாரி · Official
ඔයාගේ සම්පූර්ණ නම මොකක්ද? නම කියන්න.
oyāgē sampūrṇa nama mokakda? nama kiyanna.ஒயாகே சம்பூர்ண நம மொகக்த? நம கியன்ன.உங்களின்ற முழுப் பேர் என்ன? பேரை சொல்லுங்கோ.
தமிழினி · Thamilini
මගේ සම්පූර්ණ නම තම්බයියා තමිලිනි.
magē sampūrṇa nama tambayiyā tamilini.மகே சம்பூர்ண நம தம்பையா தமிலினி.என்றை முழுப் பேர் தம்பையா தமிழினி.
அதிகாரி · Official
ඔයාගේ ලිපිනය මොකක්ද?
oyāgē lipinaya mokakda?ஒயாகே லிபினய மொகக்த?உங்களின்ற விலாசம் என்ன?
தமிழினி · Thamilini
මගේ ලිපිනය සර්, අංක අට, ගාලු පාර, බම්බලපිටිය.
magē lipinaya sar, aṁka aṭa, gālu pāra, bambalapiṭiya.மகே லிபினய சேர், அங்க அட, காலு பார, பம்பலபிட்டிய.என்றை விலாசம் சேர் இலக்கம் எட்டு, காலி வீதி, பம்பலப்பிட்டி.
அதிகாரி · Official
ලිපිනය හරිද?
lipinaya harida?லிபினய ஹரித?விலாசம் சரியா?
தமிழினி · Thamilini
ඔව් සර්, ලිපිනය හරි.
ov sar, lipinaya hari.ஒவ் சேர், லிபினய ஹரி.ஓம், சேர், விலாசம் சரி.
அதிகாரி · Official
ඔයාගේ දුරකථන අංකය කියන්න.
oyāgē durakathana aṁkaya kiyanna.ஒயாகே துரகதன அங்கய கியன்ன.உங்களின்ற தொலைபேசி இலக்கத்தை சொல்லுங்கோ.
தமிழினி · Thamilini
ටෙලිෆෝන් නෑ සර්.
ṭelifōn nǣ sar.டெலிபோன் நே சேர்.தொலைபேசி இல்லை சேர்.
அதிகாரி · Official
හරි, දැන් ඔයාගේ වයස කීයද?
hari, dæn oyāgē vayasa kīyada?ஹரி, தென் ஒயாகே வயச கீயத?சரி, இப்ப உங்களுக்கு வயது என்ன?
தமிழினி · Thamilini
දැන් මගේ වයස දහනවයයි.
dæn magē vayasa dahanavayayi.தென் மகே வயச தஹனவயயி.இப்ப எனக்கு பத்தொன்பது வயது.
அதிகாரி · Official
ඔයාගේ උප්පැන්න සහතිකය කෝ? ඒක ඕන, දෙන්න.
oyāgē uppænna sahatikaya kō? ēka ōna, denna.ஒயாகே உப்பென்ன சஹதிகய கோ? ஏக ஓன, தென்ன.உங்களின்ற பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் எங்கே? அது வேணும் தாங்கோ.
தமிழினி · Thamilini
තියෙනවා සර්, මෙන්න බලන්න.
tiyenavā sar, menna balanna.தியெனவா சேர், மென்ன பலன்ன.இருக்கு சேர்.. இந்தாங்கோ, பாருங்கோ.
அதிகாரி · Official
හරි, කෝපි බොන්න.
hari, kōpi bonna.ஹரி, கோபி பொன்ன.சரி கோப்பி குடியுங்கோ.
தமிழினி · Thamilini
මට එපා සර්.
maṭa epā sar.மட எபா சேர்.எனக்கு வேண்டாம் சேர்.
அதிகாரி · Official
කමක් නෑ, බොන්න.
kamak nǣ, bonna.கமக் நே, பொன்ன.பரவாயில்லை, குடியுங்கோ.
தமிழினி · Thamilini
ස්තූතියි සර්.
stūtiyi sar.ஸ்தூதியி சேர்.நன்றி சேர்.
அதிகாரி · Official
හරි, දැන් යන්න. හෙට උදේම එන්න.
hari, dæn yanna. heṭa udēma enna.ஹரி, தென் யன்ன. ஹெட உதேம என்ன.சரி, இப்ப போங்கோ. நாளைக்கு காலமை வாங்கோ.
தமிழினி · Thamilini
හොඳමයි සර්.
hon̆damayi sar.ஹொந்தமயி சேர்.சரி சேர்.
முக்கிய சொற்கள்
| Sinhala | Transliteration | Tamil |
|---|---|---|
| ආයුබෝවන් | ஆயுபோவன் | வணக்கம் |
| වාඩිවෙන්න | வாடிவென்ன | இருங்கோ |
| සම්පූර්ණ නම | சம்பூர்ண நம | முழுப் பெயர் |
| සහතිකය | சஹதிகய | சான்றிதழ் |
| වයස | வயச | வயது |
| මොකක්ද | மொகக்த | என்ன |
| උදේ | உதே | காலையில் |
| දුරකථනය | துரகதனய | தொலைபேசி |
| ස්තූතියි | ஸ்தூதியி | நன்றி |
| හෙට | ஹெட | நாளைக்கு |
| බලන්න | பலன்ன | பாருங்கோ |
| එන්න | என்ன | வாங்கோ |