Skip to content

யாருடையது? — உடைமை கேட்டல்Whose Is It? Possessives in Sinhala

சிங்களத்தில் உடைமையைக் குறிக்கும் 'ගේ' விகுதி. මේක කාගේ? (இது யாருடையது?), ඔයාගේ (உங்களுடைய), එයාගේ (அவருடைய) ஆகிய வடிவங்களுடன், பெயர், வீடு, பாடசாலை மற்றும் விலங்குகளின் உடைமைகள் பற்றி வினவும் முறைகள்.

Already purchased? Log in to unlock this lesson's audio, flashcards, and progress tracking. Watch the demo to see the full experience:

Vocabulary

First 5 of 28 words free — unlock all 28 with pronunciation and audio.

சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்

சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.

உச்சரிப்புக் குறியீடுகளைப் பற்றி மேலும் அறிக

SinhalaTransliterationTamilEnglishAudio
මේක කාගේ තොප්පියද?
mēka kāgē toppiyada?மேக காகே³ தொப்பியத³?
இது யாருடைய தொப்பி?Whose hat is this?
මේක කාගේ පොතද?
mēka kāgē potada?மேக காகே³ பொதத³?
இது யாருடைய புத்தகம்?Whose book is this?
එයා කාගේ තාත්තාද?
eyā kāgē tāttāda?எயா காகே³ தாத்தாத³?
அவர் யாருடைய அப்பா?Whose father is he?
එයා කාගේ අම්මාද?
eyā kāgē ammāda?எயா காகே³ அம்மாத³?
அவர் யாருடைய அம்மா?Whose mother is she?
එයා කාගේ මල්ලිද?
eyā kāgē mallida?எயா காகே³ மல்லித³?
அவர் யாருடைய தம்பி?Whose younger brother is he?
ඔයාගේ තාත්තාගේ නම මොකක්ද?உங்கள் அப்பாவின் பெயர் என்ன?What is your father's name?
ඔයාගේ අම්මාගේ නම මොකක්ද?உங்கள் அம்மாவின் பெயர் என்ன?What is your mother's name?
ඔයාගේ අක්කාගේ නම මොකක්ද?உங்கள் அக்காவின் பெயர் என்ன?What is your elder sister's name?
ඔයාගේ පාසලේ නම මොකක්ද?உங்கள் பாடசாலையின் பெயர் என்ன?What is the name of your school?
ඔයාගේ ගමේ නම මොකක්ද?உங்கள் ஊரின் பெயர் என்ன?What is the name of your village?
ඔයාගේ තොප්පිය කොයි එකද?உங்களுடைய தொப்பி எது?Which is your hat?
මේක ඔයාගේ පැන්සලද?இது உங்களுடைய பென்சிலா?Is this your pencil?
ඒක ඔයාගේ පොතද?அது உங்களுடைய புத்தகமா?Is that your book?
එයා ඔයාගේ තාත්තාද?அவர் உங்களுடைய அப்பாவா?Is he your father?
මෙයා ඔයාගේ අම්මාද?இவர் உங்களுடைய அம்மாவா?Is she your mother?
ඔයාගේ පාසල කොහෙද තියෙන්නේ?உங்களுடைய பாடசாலை எங்கே இருக்கிறது?Where is your school?
ඔයාගේ ගෙදර කොහෙද තියෙන්නේ?உங்களுடைய வீடு எங்கே இருக்கிறது?Where is your house?
ඔයාගේ ගුරුතුමා කවුද?உங்களுடைய ஆசிரியர் யார்?Who is your teacher?
එයාගේ නම මොකක්ද?அவருடைய பெயர் என்ன?What is his/her name?
මේක එයාගේ මේසෙද?இது அவருடைய மேசையா?Is this his/her table?
මේක කුරුළු කූඩුවක්ද?இது குருவியின் கூடா?Is this a bird's nest?
මේවා ඒවගේ කූඩුද?இவை அவற்றின் கூடுகளா?Are these their nests?
මේවා ඒවගේ පැටවුද?இவை அவற்றின் குஞ்சுகளா?Are these their chicks?
මේක අර බල්ලගේ පැටියාද?இது அந்த நாயின் குட்டியா?Is this that dog's puppy?
මේ බල්ලගේ නම මොකක්ද?இந்த நாயின் பெயர் என்ன?What is this dog's name?
අර ගිරවගේ කූඩුව කොයි එකද?அந்தக் கிளியின் கூடு எது?Which is that parrot's nest?
මේ ඔයාගේ පොතද?இது உங்கள் புத்தகமா?Is this your book?
මේ කාගේ බෑග් එකද?இது யாருடைய பை?Whose bag is this?

Regular lifetime price: LKR 6,000

LKR 4,000
Lifetime Access Offer

One-time payment, lifetime access

Audio Pronunciation Guide - தெளிவான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆடியோ

Gamified Learning - Quizzes, Games & Flashcards

Smart Revision - Spaced Repetition தொழில்நுட்பம்

Progress Analytics - உங்கள் கற்றல் வளர்ச்சியை கண்காணிக்கலாம்

Lifetime Access (Limited Time) - ஒரே கட்டணம், வாழ்நாள் முழுவதும் கற்கலாம்!

Secure Checkout - 100% பாதுகாப்பான கட்டணம்.

Works on modern Mobile, Tablet & Laptop. Requires Internet Connection.