Skip to content

உயிர் எழுத்துக்கள்Learn Sinhala Vowels

சிங்கள உயிர் எழுத்துக்களின் உச்சரிப்பு மற்றும் எழுதும் முறைகள்.

Progress

Please log in to track your learning progress

குறிப்பு

சிங்களத்தில் 18 உயிர் எழுத்துக்கள் உள்ளன. அவற்றுள் 14 எழுத்துக்களை அறிந்திருப்பது முக்கியமாகும்.

தமிழில் உள்ள 12 உயிர் எழுத்துக்களுடன் ஒப்பிடுகையில், புது உச்சரிப்புள்ள இரு எழுத்துக்கள் உள்ளன. அவை (Cat என்பதிலுள்ள a யின் சப்தம்) மற்றும் (Drank, bad என்பதிலுள்ள a யின் சப்தம்) என்பன.

Practice

Vocabulary

16 words with Sinhala, transliteration, and Tamil meaning.

சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்

சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.

உச்சரிப்புக் குறியீடுகளைப் பற்றி மேலும் அறிக

SinhalaTransliterationTamil
a
ā
æ
at என்ற சொல்லில் a க்கு உள்ள உச்சரிப்பு
ǣ
as என்ற சொல்லில் a க்கு உள்ள உச்சரிப்பு
i
ī
u
ū
e
ē
ai
o
ō
au
ர்று (FRUIT)
r̥̄
ர்றூ (BROOK)

Log in to track your progress, hear audio, and rate your recall.

Sign In

Video Lessons

எழுதும் முறை

Used with permission fromSinhala Tamil Classroom