கருத்தை வெளிப்படுத்துதல்: உங்களுடைய — உங்களுக்குSaying Your and To You in Sinhala
எதிரில் இருப்பவரிடம் கேள்விகள் கேட்கவும் அவர்களின் தகவல்களை அறியவும் இந்த அத்தியாயம் உதவுகிறது.
Progress
Practice
Vocabulary
14 words with Sinhala, transliteration, and Tamil meaning.
சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்
சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.
| Sinhala | Transliteration | Tamil | English | Audio |
|---|---|---|---|---|
| ඔබගේ නම මොකක්ද? | obagē nama mokakda?ஒப³கே³ நம மொகக்த³? | உங்களுடைய பெயர் என்ன? | What is your name? | |
| ඔබගේ ගම කොහේද? | obagē gama kohēda?ஒப³கே³ க³ம கொஹேத³? | உங்களுடைய ஊர் எது? | Where is your hometown? | |
| ඔබගේ වයස කීයද? | obagē vayasa kīyada?ஒப³கே³ வயஸ கீயத³? | உங்களுடைய வயது எத்தனை? | How old are you? | |
| ඔබගේ ගෙදර කීදෙනෙක් ඉන්නවාද? | obagē gedara kīdenek innavāda?ஒப³கே³ கெ³த³ர கீதெ³னெக் இன்னவாத³? | உங்களுடைய வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? | How many people are there in your house? | |
| මගේ ගෙදර හයදෙනෙක් ඉන්නවා. | magē gedara hayadenek innavā.மகே³ கெ³த³ர ஹயதெ³னெக் இன்னவா. | எனது வீட்டில் ஆறு பேர் இருக்கிறார்கள். | There are six people in my house. | |
| ඔබගේ පන්තියේ ළමයි කීදෙනෙක් ඉන්නවාද? | obagē pantiyē ḷamayi kīdenek innavāda?ஒப³கே³ பந்தியே ளமயி கீதெ³னெக் இன்னவாத³? | உங்களுடைய வகுப்பில் எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள்? | How many children are there in your class? | |
| මගේ පන්තියේ විසිපස්දෙනෙක් ඉන්නවා. | magē pantiyē visipasdenek innavā.மகே³ பந்தியே விஸிபஸ்தெ³னெக் இன்னவா. | எனது வகுப்பில் இருபத்தைந்து பேர் இருக்கிறார்கள். | There are twenty-five people in my class. | |
| ඔබට අයියලා කීදෙනෙක් ඉන්නවාද? | obaṭa ayiyalā kīdenek innavāda?ஒப³ட அயியலா கீதெ³னெக் இன்னவாத³? | உங்களுக்கு எத்தனை அண்ணன்மார் இருக்கிறார்கள்? | How many elder brothers do you have? | |
| ඔබට මල්ලිලා කීදෙනෙක් ඉන්නවාද? | obaṭa mallilā kīdenek innavāda?ஒப³ட மல்லிலா கீதெ³னெக் இன்னவாத³? | உங்களுக்கு எத்தனை தம்பிமார் இருக்கிறார்கள்? | How many younger brothers do you have? | |
| ඔබට අත් කීයක් තිබෙනවාද? | obaṭa at kīyak tibenavāda?ஒப³ட அத் கீயக் திபெ³னவாத³? | உங்களுக்கு எத்தனை கைகள் உண்டு? | How many hands do you have? | |
| මට අත් දෙකක් තිබෙනවා. | maṭa at dekak tibenavā.மட அத் தெ³கக் திபெ³னவா. | எனக்கு இரண்டு கைகள் உண்டு. | I have two hands. | |
| ඔබට ඇස් කීයක් තිබෙනවාද? | obaṭa æs kīyak tibenavāda?ஒப³ட எʼஸ் கீயக் திபெ³னவாத³? | உங்களுக்கு எத்தனை கண்கள் உண்டு? | How many eyes do you have? | |
| මට ඇස් දෙකක් තිබෙනවා. | maṭa æs dekak tibenavā.மட எʼஸ் தெ³கக் திபெ³னவா. | எனக்கு இரண்டு கண்கள் உண்டு. | I have two eyes. | |
| ඔබට වයස කීයද? | obaṭa vayasa kīyada?ஒப³ட வயஸ கீயத³? | உங்களுக்கு எத்தனை வயது? | How old are you? (Alternative form) |
Log in to track your progress, hear audio, and rate your recall.
Sign In