உங்களை அறிமுகப்படுத்துதல்Introduce Yourself in Sinhala
உங்களை சிங்களத்தில் எப்படி அறிமுகப்படுத்துவது? உங்கள் பெயர், வயது, குடும்ப விபரங்கள் மற்றும் பொழுதுபோக்குகளை சிங்களத்தில் சொல்வதற்கான அடிப்படை வாக்கியங்கள்.
Progress
Practice
Vocabulary
15 words with Sinhala, transliteration, and Tamil meaning.
சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்
சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.
| Sinhala | Transliteration | Tamil | English | Audio |
|---|---|---|---|---|
| මගේ නම ........... | magē nama ...........மகே³ நம ........... | எனது பெயர் ......... | ||
| මගේ වයස අවුරුදු ...... | magē vayasa avurudu ......மகே³ வயஸ அவுருது³ ...... | எனது வயது .......... ஆண்டுகள் | ||
| මගේ පවුලේ ......... දෙනෙක් ඉන්නවා | magē pavulē ......... denek innavāமகே³ பவுலே ......... தெ³னெக் இன்னவா | எனது குடும்பத்தில் ............... பேர் இருக்கிறார்கள் | ||
| මගේ පවුලේ පස් දෙනෙක් ඉන්නවා | magē pavulē pas denek innavāமகே³ பவுலே பஸ் தெ³னெக் இன்னவா | எனது குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள் | ||
| මගේ අම්මාගේ නම ............................. | magē ammāgē nama .............................மகே³ அம்மாகே³ நம ............................. | எனது அம்மாவின் பெயர் .............. | ||
| මගේ තාත්තාගේ නම ................. | magē tāttāgē nama .................மகே³ தாத்தாகே³ நம ................. | எனது அப்பாவின் பெயர் .............. | ||
| මගේ ගම | magē gamaமகே³ க³ம | எனது ஊர்... | ||
| මගේ වයස අවුරුදු නවයයි මාස දෙකයි | magē vayasa avurudu navayayi māsa dekayiமகே³ வயஸ அவுருது³ நவயயி மாஸ தெ³கயி | எனது வயது ஒன்பது வருடம் இரண்டு மாதம் | My age is nine years and two months | |
| මට මල්ලිලා දෙන්නෙක් ඉන්නවා | maṭa mallilā dennek innavāமட மல்லிலா தெ³ன்னெக் இன்னவா | எனக்கு இரண்டு தம்பிமார் இருக்கிறார்கள் | I have two younger brothers | |
| මට අයියලා තුන්දෙනෙක් ඉන්නවා | maṭa ayiyalā tundenek innavāமட அயியலா துந்தெ³னெக் இன்னவா | எனக்கு மூன்று அண்ணன்மார் இருக்கிறார்கள் | I have three older brothers | |
| මට අක්කලා දෙන්නෙක් ඉන්නවා | maṭa akkalā dennek innavāமட அக்கலா தெ³ன்னெக் இன்னவா | எனக்கு இரண்டு அக்காமார் இருக்கிறார்கள் | I have two older sisters | |
| මට නංගිලා දෙන්නෙක් ඉන්නවා | maṭa naṁgilā dennek innavāமட நங்கி³லா தெ³ன்னெக் இன்னவா | எனக்கு இரண்டு தங்கைமார் இருக்கிறார்கள் | I have two younger sisters | |
| මට සහෝදරයන් පස්දෙනෙක් ඉන්නවා | maṭa sahōdarayan pasdenek innavāமட ஸஹோத³ரயன் பஸ்தெ³னெக் இன்னவா | எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள் | I have five brothers | |
| මට සහෝදරියන් හතරදෙනෙක් ඉන්නවා | maṭa sahōdariyan hataradenek innavāமட ஸஹோத³ரியன் ஹதரதெ³னெக் இன்னவா | எனக்கு நான்கு சகோதரிகள் இருக்கிறார்கள் | I have four sisters | |
| මගේ විනෝදාංශය පොත් කියවීම. | magē vinōdāṁśaya pot kiyavīma.மகே³ வினோதா³ம்ʼஷய பொத் கியவீம. | எனது பொழுதுபோக்கு புத்தகங்கள் வாசிப்பது |
Log in to track your progress, hear audio, and rate your recall.
Sign InVideo Lessons
Used with permission fromChannel NIE - தமிழ்