Skip to content

பொது இடங்கள்Public Places in Sinhala

பாடசாலை, வைத்தியசாலை, கோயில், சந்தை போன்ற பொது இடங்களின் சிங்களப் பெயர்கள். தமிழில் உள்ள 'கோயில்', 'பொலிஸ்' போன்ற சொற்கள் சிங்களத்திலும் புழங்குவதைக் கவனிக்கவும்.

Already purchased? Log in to unlock this lesson's audio, flashcards, and progress tracking. Watch the demo to see the full experience:

Vocabulary

First 5 of 15 words free — unlock all 15 with pronunciation and audio.

சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்

சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.

உச்சரிப்புக் குறியீடுகளைப் பற்றி மேலும் அறிக

SinhalaTransliterationTamilEnglishAudio
පන්සල
pansalaபன்ஸல
விகாரை / பன்சலைTemple
කෝවිල
kōvilaகோவில
கோயில்Kovil
පල්ලිය
palliyaபல்லிய
தேவாலயம்Church
ඉස්ලාම් පල්ලිය
islām palliyaஇஸ்லாம் பல்லிய
பள்ளி வாசல்Mosque
පාසල
pāsalaபாஸல
பாடசாலைSchool
පුස්තකාලයநூலகம்Library
රෝහලவைத்தியசாலைHospital
පොලීසියபொலிஸ் நிலையம்Police station
උසාවියநீதிமன்றம்Court
තැපැල් කාර්යාලයதபால் நிலையம்/அஞ்சலகம்Post office
පොළசந்தைFair
බස් නැවතුම්පොළபஸ் தரிப்பிடம் - பேருந்து தரிப்பிடம்Bus station
දුම්රිය ස්ථානයபுகையிரத நிலையம்Train station
ගුවන්තොටුපොළவிமான நிலையம்Airport
වරායதுறைமுகம்Port

Regular lifetime price: LKR 6,000

LKR 4,000
Lifetime Access Offer

One-time payment, lifetime access

Audio Pronunciation Guide - தெளிவான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆடியோ

Gamified Learning - Quizzes, Games & Flashcards

Smart Revision - Spaced Repetition தொழில்நுட்பம்

Progress Analytics - உங்கள் கற்றல் வளர்ச்சியை கண்காணிக்கலாம்

Lifetime Access (Limited Time) - ஒரே கட்டணம், வாழ்நாள் முழுவதும் கற்கலாம்!

Secure Checkout - 100% பாதுகாப்பான கட்டணம்.

Works on modern Mobile, Tablet & Laptop. Requires Internet Connection.