Skip to content

நிறங்கள்Colors in Sinhala

சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற நிறங்களின் சிங்களப் பெயர்கள். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உள்ள ஒற்றுமைகளுடன் நிறங்களை அடையாளம் காணக் கற்றுக்கொள்ளுங்கள்.

Progress

Please log in to track your learning progress

Practice

Vocabulary

13 words with Sinhala, transliteration, and Tamil meaning.

சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்

சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.

உச்சரிப்புக் குறியீடுகளைப் பற்றி மேலும் அறிக

SinhalaTransliterationTamilEnglishAudio
රතු
ratuரது
சிவப்புRed
නිල්‌
nilநில்
நீலம்‌Blue
කහ
kahaகஹ
மஞ்சள்‌Yellow
කොළ
koḷaகொள
பச்சைGreen
තැඹිලි
tæm̆biliதெʼம்பி³லி
செம்மஞ்சள்‌Orange
දම්‌
damத³ம்
ஊதா/நாவல்‌ நிறம்‌Purple
රෝස
rōsaரோஸ
இளஞ்சிவப்பு/றோசா நிறம்‌Pink
දුඹුරු
dum̆buruது³ம்பு³ரு
கபில/மண்‌ நிறம்‌Brown
සුදු
suduசுது³
வெள்ளைWhite
කළු
kaḷuகளு
கறுப்புBlack
අළු
aḷuஅளு
சாம்பல்‌ நிறம்‌Grey
තද කොළ පාට
tada koḷa pāṭaதத³ கொள பாட
கடும்‌ பச்சை நிறம்‌Dark green
ළා කොළ පාට
ḷā koḷa pāṭaளா கொள பாட
இளம்‌ பச்சை நிறம்‌Light green

Log in to track your progress, hear audio, and rate your recall.

Sign In