அது சரியா? — பொருட்களைப் பற்றிக் கேட்டல்Asking About Things in Sinhala
Already purchased? Log in to unlock this lesson's audio, flashcards, and progress tracking. Watch the demo to see the full experience:
Vocabulary
First 5 of 19 words free — unlock all 19 with pronunciation and audio.
சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்
சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.
| Sinhala | Transliteration | Tamil | English | Audio |
|---|---|---|---|---|
| කුඩය | kuḍayaகுட³ய | குடை | Umbrella | |
| ඒක කුඩයක්ද? | ēka kuḍayakda?ஏக குட³யக்த³? | அது குடையா? | Is that an umbrella? | |
| තොප්පිය | toppiyaதொப்பிய | தொப்பி | Hat | |
| ඒක තොප්පියක්ද? | ēka toppiyakda?ஏக தொப்பியக்த³? | அது தொப்பியா? | Is that a hat? | |
| කණ්ණාඩිය | kaṇṇāḍiyaகண்ணாடி³ய | கண்ணாடி | A glass | |
| ඒක කණ්ණාඩියක්ද? | அது கண்ணாடியா? | Is it a glass? | ||
| කණ්ණාඩි | மூக்குக்கண்ணாடி | Glasses | ||
| ඒවා කණ්ණාඩිද? | அவை மூக்குக்கண்ணாடிகளா? | Are those glasses? | ||
| ඒක හරි | அது சரி | That is correct | ||
| ඒක හරිද? | அது சரியா? | Is that correct? | ||
| ඒක වැරදියි | அது பிழை | That is wrong | ||
| ඒක වැරදිද? | அது பிழையா? | Is that wrong? | ||
| ඒක ඇති | அது போதும் | That is enough | ||
| ඒක ඇතිද? | அது போதுமா? | Is that enough? | ||
| ඒක මදි | அது போதாது | That is not enough | ||
| ඒක මදිද? | அது போதாதா? | Is that not enough? | ||
| එයා ගාව ඒක නැහැ | அவரிடம் அது இல்லை | He doesn't have it | ||
| ඔයා ගාව ඒක නැද්ද? | உங்களிடம் அது இல்லையா? | Don't you have it? | ||
| මේ පොත මොකක්ද? | இது என்ன புத்தகம்? | What book is this? |
Get unlimited access to all premium features and continue your learning journey.
Regular lifetime price: LKR 6,000
One-time payment, lifetime access
Audio Pronunciation Guide - தெளிவான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆடியோ
Gamified Learning - Quizzes, Games & Flashcards
Smart Revision - Spaced Repetition தொழில்நுட்பம்
Progress Analytics - உங்கள் கற்றல் வளர்ச்சியை கண்காணிக்கலாம்
Lifetime Access (Limited Time) - ஒரே கட்டணம், வாழ்நாள் முழுவதும் கற்கலாம்!
Secure Checkout - 100% பாதுகாப்பான கட்டணம்.
Works on modern Mobile, Tablet & Laptop. Requires Internet Connection.