Skip to content

மரியாதையாகவும்‌ அன்பாகவும்‌ வேண்டுதல்‌Polite Requests in Sinhala

சிங்களத்தில் ஒருவரிடம் மரியாதையாக உதவி கேட்பது எப்படி? 'தயவுசெய்து' (கருணாகர) போன்ற சொற்களைப் பயன்படுத்தி, கோரிக்கைகளை முன்வைப்பதற்கான வாக்கியங்கள்.

Already purchased? Log in to unlock this lesson's audio, flashcards, and progress tracking. Watch the demo to see the full experience:

Vocabulary

First 5 of 6 words free — unlock all 6 with pronunciation and audio.

சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்

சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.

உச்சரிப்புக் குறியீடுகளைப் பற்றி மேலும் அறிக

SinhalaTransliterationTamilEnglishAudio
කරුණාකර ඔයාගේ නම කියන්න
karuṇākara oyāgē nama kiyannaகருணாகர ஒயாகே³ நம கியன்ன
தயவு செய்து உங்களின் பெயரை சொல்லுங்கோWhat is your name, please?
මට පැන්සල දෙනවා ද?
maṭa pænsala denavā da?மட பெʼன்ஸல தெ³னவா த³?
எனக்கு பென்சிலைத்‌ தருவீங்களா?Can you please give me the pencil?
මට පොත දෙන්න
maṭa pota dennaமட பொத தெ³ன்ன
எனக்கு புத்தகத்தைத்‌ தாங்கோPlease give me the book
මට වතුර ටිකක්‌ දෙන්න
maṭa vatura ṭikak dennaமட வதுர டிகக் தெ³ன்ன
எனக்கு தண்ணி கொஞ்சம்‌ தாங்கPlease give me some water
කතාව අහන්න
katāva ahannaகதாவ அஹன்ன
கதையக்‌ கேளுங்க/கேளுங்கோ.Please listen to the story
අපි සෙල්ලම්‌ කරන්න යමු ද?நாங்கள்‌ விளையாடப்‌ போவமா?Shall we go to play?

Regular lifetime price: LKR 6,000

LKR 4,000
Lifetime Access Offer

One-time payment, lifetime access

Audio Pronunciation Guide - தெளிவான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆடியோ

Gamified Learning - Quizzes, Games & Flashcards

Smart Revision - Spaced Repetition தொழில்நுட்பம்

Progress Analytics - உங்கள் கற்றல் வளர்ச்சியை கண்காணிக்கலாம்

Lifetime Access (Limited Time) - ஒரே கட்டணம், வாழ்நாள் முழுவதும் கற்கலாம்!

Secure Checkout - 100% பாதுகாப்பான கட்டணம்.

Works on modern Mobile, Tablet & Laptop. Requires Internet Connection.