Skip to content

கட்டளைகள்‌Sinhala Commands

சிங்களத்தில் எளிய கட்டளைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குவது எப்படி? விளையாட்டு மற்றும் வகுப்பறைச் சூழல்களில் பயன்படும் வாக்கியங்கள்.

Already purchased? Log in to unlock this lesson's audio, flashcards, and progress tracking. Watch the demo to see the full experience:

Vocabulary

First 5 of 9 words free — unlock all 9 with pronunciation and audio.

சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்

சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.

உச்சரிப்புக் குறியீடுகளைப் பற்றி மேலும் அறிக

SinhalaTransliterationTamilEnglishAudio
අත්‌ ඉහළට ඔසවන්න
at ihaḷaṭa osavannaஅத் இஹளட ஒஸவன்ன
கைகளை மேலை உயர்த்துங்கோRaise your hands
උඩ පනින්න
uḍa paninnaஉட³ பனின்ன
துள்ளுங்கோJump
වේගයෙන්‌ දුවන්න
vēgayen duvannaவேக³யென் து³வன்ன
வேகமாய்‌ ஓடுங்கோRun fast
ඉදිරියට එන්න
idiriyaṭa ennaஇதி³ரியட என்ன
முன்னால வாங்கோCome forward
රවුමට දුවන්න
ravumaṭa duvannaரவுமட து³வன்ன
வட்டமாக ஓடுங்க/ஓடுங்கோRun around
අත්පුඩි ගසන්නகை தட்டுங்கோClap
පෝලිමට හිටගන්නவரிசையாக நில்லுங்கோStand in a line
බෝලය විසි කරන්නபந்தை வீசுங்கோThrow the ball
සිංදුව කියන්නபாட்டுப்‌ பாடுங்கோSing

Regular lifetime price: LKR 6,000

LKR 4,000
Lifetime Access Offer

One-time payment, lifetime access

Audio Pronunciation Guide - தெளிவான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆடியோ

Gamified Learning - Quizzes, Games & Flashcards

Smart Revision - Spaced Repetition தொழில்நுட்பம்

Progress Analytics - உங்கள் கற்றல் வளர்ச்சியை கண்காணிக்கலாம்

Lifetime Access (Limited Time) - ஒரே கட்டணம், வாழ்நாள் முழுவதும் கற்கலாம்!

Secure Checkout - 100% பாதுகாப்பான கட்டணம்.

Works on modern Mobile, Tablet & Laptop. Requires Internet Connection.