எங்கே, எப்படி, எப்போது, ஏன்?Asking Where, When and Why in Sinhala
Already purchased? Log in to unlock this lesson's audio, flashcards, and progress tracking. Watch the demo to see the full experience:
Vocabulary
First 5 of 38 words free — unlock all 38 with pronunciation and audio.
சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்
சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.
| Sinhala | Transliteration | Tamil | English | Audio |
|---|---|---|---|---|
| කොහෙද තියෙන්නේ? | koheda tiyennē?கொஹெத³ தியென்னே? | அது எங்கே இருக்கிறது? | Where is it? | |
| කොහෙද ගියේ? | koheda giyē?கொஹெத³ கி³யே? | எங்கே சென்றீர்கள்? | Where did you go? | |
| කොහෙද ඉගෙන ගත්තේ? | koheda igena gattē?கொஹெத³ இகெ³ன க³த்தே? | எங்கே படித்தீர்கள்? | Where did you study? | |
| කොහෙද කෑවේ? | koheda kǣvē?கொஹெத³ கேவே? | எங்கே சாப்பிட்டீர்கள்? | Where did you eat? | |
| අම්මා කොහෙද? | ammā koheda?அம்மா கொஹெத³? | அம்மா எங்கே? | Where is mother? | |
| අක්කා කොහෙද? | அக்கா எங்கே? | Where is elder sister? | ||
| මල්ලී කොහෙද? | தம்பி எங்கே? | Where is younger brother? | ||
| තාත්තා කොහෙද ඉන්නේ? | அப்பா எங்கே இருக்கிறார்? | Where is father? | ||
| ගුරුතුමා කොහෙද ඉන්නේ? | ஆசிரியர் எங்கே இருக்கிறார்? | Where is the teacher? | ||
| බල්ලා කොහෙද ඉන්නේ? | நாய் எங்கே இருக்கிறது? | Where is the dog? | ||
| ගිරවා කොහෙද ඉන්නේ? | கிளி எங்கே இருக்கிறது? | Where is the parrot? | ||
| ඔයා කොහොමද එන්නේ? | நீங்கள் எப்படி வருகிறீர்கள்? | How do you come? | ||
| ඔයා කොහොමද ආවේ? | நீங்கள் எப்படி வந்தீர்கள்? | How did you come? | ||
| ඔයා කොහොමද ගියේ? | நீங்கள் எப்படி சென்றீர்கள்? | How did you go? | ||
| ඔයා කවද්ද ආවේ? | நீங்கள் எப்போது வந்தீர்கள்? | When did you come? | ||
| ඔයා කවද්ද එන්නේ? | நீங்கள் எப்போது வருகிறீர்கள்? | When are you coming? | ||
| ඔයා කවද්ද යන්නේ? | நீங்கள் எப்போது செல்வீர்கள்? | When will you go? | ||
| ඒක කවද්ද ආවේ? | அது எப்போது வந்தது? | When did it come? | ||
| ඔයා ඇයි ආවේ? | நீங்கள் ஏன் வந்தீர்கள்? | Why did you come? | ||
| ඔයා ඇයි ගියේ? | நீங்கள் ஏன் சென்றீர்கள்? | Why did you go? | ||
| එයා ඇයි ආවේ? | அவர் ஏன் வந்தார்? | Why did he/she come? | ||
| බස් එක කීයටද එන්නේ? | பஸ் எத்தனை மணிக்கு வரும்? | When will the bus come? | ||
| දැන් බස් එකක් එයිද? | இப்போது பஸ் வருமா? | Will a bus come now? | ||
| මේ බස් එක බම්බලපිටියට යනවද? | இந்தப் பஸ் பம்பலப்பிட்டிக்குச் செல்லுமா? | Does this bus go to Bambalapitiya? | ||
| මේ කෝච්චිය මහනුවරට යනවද? | இந்த ரயில் கண்டிக்குச் செல்லுமா? | Does this train go to Kandy? | ||
| අපි කොහොමද කරන්නේ? | நாம் எப்படிச் செய்யலாம்? | How do we do it? | ||
| අපි මෙහෙම කරන්නද? | நாம் இப்படிச் செய்யலாமா? | Shall we do it this way? | ||
| අපි එහෙම කරන්නද? | நாம் அப்படிச் செய்யலாமா? | Shall we do it that way? | ||
| අපි කොහොමද යන්නේ? | நாம் எப்படிப் போகலாம்? | How do we go? | ||
| අපි මෙහෙම යන්නද? | நாம் இப்படிப் போகலாமா? | Shall we go this way? | ||
| අපි එහෙම යන්නද? | நாம் அப்படிப் போகலாமா? | Shall we go that way? | ||
| ඔයා ඊයේ ඇයි ආවේ නැත්තේ? | நீங்கள் நேற்று ஏன் வரவில்லை? | Why didn't you come yesterday? | ||
| පාසල කවදාද පටන් ගන්නේ? | பாடசாலை எப்போது தொடங்கும்? | When will the school start? | ||
| ඔයා ඇයි හිනා වෙන්නේ? | ஏன் நீங்கள் சிரிக்கின்றீர்கள்? | Why are you laughing/smiling? | ||
| එයා ඇයි ආවේ නැත්තේ? | ஏன் அவன் வரவில்லை? | Why didn't he come? | ||
| ඔයා කොහොමද ඉගෙන ගන්නේ? | நீங்கள் எப்படி படிக்கிறீர்கள்? | How are you studying/learning? | ||
| මේක කොහොමද කරන්නේ? | இதை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்? | How do you do this? | ||
| ඔයා ඇයි අඬන්නේ? | நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? | Why are you crying? |
Get unlimited access to all premium features and continue your learning journey.
Regular lifetime price: LKR 6,000
One-time payment, lifetime access
Audio Pronunciation Guide - தெளிவான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆடியோ
Gamified Learning - Quizzes, Games & Flashcards
Smart Revision - Spaced Repetition தொழில்நுட்பம்
Progress Analytics - உங்கள் கற்றல் வளர்ச்சியை கண்காணிக்கலாம்
Lifetime Access (Limited Time) - ஒரே கட்டணம், வாழ்நாள் முழுவதும் கற்கலாம்!
Secure Checkout - 100% பாதுகாப்பான கட்டணம்.
Works on modern Mobile, Tablet & Laptop. Requires Internet Connection.