Skip to content

யார், என்ன, எவ்வளவு?Asking Who and What in Sinhala

யார், என்ன, எவ்வளவு என்று சிங்களத்தில் வினவும் முறைகள். කවුද, කාටද, මොකක්ද, කොච්චර ஆகிய வினாச் சொற்களைப் பயன்படுத்தி நபர்களையும் பொருட்களையும் அடையாளம் காணுதல்.

Already purchased? Log in to unlock this lesson's audio, flashcards, and progress tracking. Watch the demo to see the full experience:

Vocabulary

First 5 of 34 words free — unlock all 34 with pronunciation and audio.

சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்

சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.

உச்சரிப்புக் குறியீடுகளைப் பற்றி மேலும் அறிக

SinhalaTransliterationTamilEnglishAudio
මෙයා කවුද?
meyā kavuda?மெயா கவுத³?
இவர் யார்?Who is this person?
එයා කවුද?
eyā kavuda?எயா கவுத³?
அவர் யார்?Who is that person?
තාත්තා කවුද?
tāttā kavuda?தாத்தா கவுத³?
அப்பா யார்?Who is the father?
අම්මා කවුද?
ammā kavuda?அம்மா கவுத³?
அம்மா யார்?Who is the mother?
යාළුවා කවුද?
yāḷuvā kavuda?யாளுவா கவுத³?
நண்பன் யார்?Who is the friend?
කවුද එන්නේ?யார் வருகிறார்கள்?Who is coming?
කවුද යන්නේ?யார் செல்கிறார்கள்?Who is going?
කවුද ආවේ?யார் வந்தது?Who came?
කවුද ගියේ?யார் சென்றது?Who went?
කවුද ඉගෙන ගත්තේ?யார் படித்தது?Who studied?
කවුද දන්නේ?யாருக்குத் தெரியும்?Who knows?
කාටද ඕනේ?யாருக்கு வேண்டும்?Who wants it?
කාටද අසනීප?யாருக்கு உடல்நிலை சரியில்லை?Who is sick?
මේක මොකක්ද?இது என்ன?What is this?
ඒක මොකක්ද?அது என்ன?What is that?
ඔය මොකක්ද?உது என்ன?What is that (near you)?
මොන පාටද?என்ன நிறம்?What colour?
කොච්චර ඕනද?எவ்வளவு வேண்டும்?How much do you want?
සිංහල කියවන්න පුළුවන්ද?சிங்களம் வாசிக்க முடியுமா?Can you read Sinhala?
මේක බොන්න පුළුවන්ද?இதை குடிக்க முடியுமா?Can this be drunk?
කාටද පැන්සල ඕනේ?யாருக்குப் பென்சில் வேண்டும்?Who needs the pencil?
ඔයාට කාවද හමුවෙන්න ඕනේ?நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும்?Whom do you need to meet?
ඔයා කාටද කතා කළේ?நீங்கள் யாரைக் கூப்பிட்டீர்கள்?Whom did you call?
එයා කා වගේද?அவர் யாரைப் போல இருக்கிறார்?Whom does he/she resemble?
බිල කීයද?பில் தொகை எவ்வளவு?How much is the bill?
මහනුවරට යන්න බස් ගාස්තුව කීයද?கண்டிக்குப் போகப் பஸ் கட்டணம் எவ்வளவு?How much is the bus fare to Kandy?
ඔයාට දොඩම් ගෙඩි කීයක් ඕනේ?உங்களுக்கு எத்தனை தோடம்பழங்கள் வேண்டும்?How many oranges do you want?
ඔයාට කොයි කුඩයද ඕනේ?உங்களுக்கு எந்தக் குடை வேண்டும்?Which umbrella do you want?
කවුද කතා කරන්නේ?யார் பேசுகிறார்?Who is speaking?
කීදෙනෙක් ආවා?எத்தனைபேர் வந்தனர்?How many people came?
පොත් කීයක් තියෙනවාද?எத்தனை புத்தகங்கள் அங்கு உள்ளன?How many books are there?
මොන පාසලද?எந்தப் பாடசாலை?Which school?
මොන පොතද?எந்தப் புத்தகம்?Which book?
කවුද මේක කළේ?யார் இவ்வாறு செய்தது?Who did this?

Regular lifetime price: LKR 6,000

LKR 4,000
Lifetime Access Offer

One-time payment, lifetime access

Audio Pronunciation Guide - தெளிவான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆடியோ

Gamified Learning - Quizzes, Games & Flashcards

Smart Revision - Spaced Repetition தொழில்நுட்பம்

Progress Analytics - உங்கள் கற்றல் வளர்ச்சியை கண்காணிக்கலாம்

Lifetime Access (Limited Time) - ஒரே கட்டணம், வாழ்நாள் முழுவதும் கற்கலாம்!

Secure Checkout - 100% பாதுகாப்பான கட்டணம்.

Works on modern Mobile, Tablet & Laptop. Requires Internet Connection.