Skip to content

அலுவலகமொன்றிற்குள் செல்லுதல்Office Phrases in Sinhala

அலுவலகம் ஒன்றில் உரையாடத் தேவையான முக்கிய சிங்கள வாக்கியங்கள்.

Already purchased? Log in to unlock this lesson's audio, flashcards, and progress tracking. Watch the demo to see the full experience:

Vocabulary

First 5 of 12 words free — unlock all 12 with pronunciation and audio.

சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்

சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.

உச்சரிப்புக் குறியீடுகளைப் பற்றி மேலும் அறிக

SinhalaTransliterationTamilEnglishAudio
මේ කාර්යාලය කීයටද අරින්නේ?
mē kāryālaya kīyaṭada arinnē?மே கார்யாலய கீயடத³ அரின்னே?
இந்த அலுவலகம் எத்தனை மணிக்கு திறக்கப்படும்?What time does this office open?
කාර්යාලය අරින්නේ උදේ අටහමාරටයි.
kāryālaya arinnē udē aṭahamāraṭayi.கார்யாலய அரின்னே உதே³ அடஹமாரடயி.
அலுவலகம் காலை எட்டரை மணிக்குத் திறக்கப்படும்.The office opens at 8:30 AM.
නමුත් වැඩ පටන් ගන්නේ නමයට.
namut væḍa paṭan gannē namayaṭa.நமுத் வெʼட³ படன் க³ன்னே நமயட.
ஆனாலும் வேலை ஒன்பது மணிக்கே ஆரம்பிக்கப்படும்.But work starts at nine.
ඔබගේ උවමනාව මොකක්ද?
obagē uvamanāva mokakda?ஒப³கே³ உவமனாவ மொகக்த³?
உங்களது தேவை என்ன?What is your need?
මම මගේ සහතිකය ලබාගන්නට ආවා.
mama magē sahatikaya labāgannaṭa āvā.மம மகே³ ஸஹதிகய லபா³க³ன்னட ஆவா.
நான் எனது சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வந்தேன்.I came to get my certificate.
ඔබ ලඟ ජාතික හැඳුනුම්පත තියෙනවද?உங்களிடம் தேசிய அடையாள அட்டை இருக்கிறதா?Do you have a national identity card?
මගේ ලඟ හැඳුනුම්පත නෑ.என்னிடம் அடையாள அட்டை இல்லை.I don't have an identity card.
හැඳුනුම්පත නැතුව ඇතුළට යන්න දෙන්න බෑ.அடையாள அட்டை இல்லாமல் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது.Cannot let you in without an identity card.
අලුත් හැඳුනුම්පතට ඉල්ලුම් කළ බවට තුණ්ඩුවක් තියෙනවා.புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்ததற்கான சீட்டு என்னிடம் உள்ளது.I have a slip stating that I applied for a new identity card.
එය මදියි. පිටුපස සහතික කළ ඡායාරූපයක්වත් තිබෙන්නට ඕනෑ.அது போதாது, பின்பக்கம் உறுதிப்படுத்திய புகைப்படமாவது இருத்தல் வேண்டும்.That's not enough. There should at least be a certified photograph on the back.
අද කොහොම හරි මගේ සහතිකය ලබාගන්න ඕනෑ.இன்று எப்படியேனும் எனது சான்றிதழைப் பெறவேண்டும்.Somehow, I need to get my certificate today.
ඒකට මට කරන්න දෙයක් නෑ.அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது.I can't do anything about that.

Regular lifetime price: LKR 6,000

LKR 4,000
Lifetime Access Offer

One-time payment, lifetime access

Audio Pronunciation Guide - தெளிவான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆடியோ

Gamified Learning - Quizzes, Games & Flashcards

Smart Revision - Spaced Repetition தொழில்நுட்பம்

Progress Analytics - உங்கள் கற்றல் வளர்ச்சியை கண்காணிக்கலாம்

Lifetime Access (Limited Time) - ஒரே கட்டணம், வாழ்நாள் முழுவதும் கற்கலாம்!

Secure Checkout - 100% பாதுகாப்பான கட்டணம்.

Works on modern Mobile, Tablet & Laptop. Requires Internet Connection.