Skip to content

மரக்கறி வகைகள்Vegetables in Sinhala

சந்தையில் மரக்கறிகள் வாங்கத் தேவையான சிங்களச் சொற்கள். போஞ்சி, கரட், கோவா போன்ற ஆங்கிலச் சொற்களுடன், கத்தரிக்காய் (வம்படு), வெண்டிக்காய் (பண்டக்கா) போன்ற பெயர்களும்.

Already purchased? Log in to unlock this lesson's audio, flashcards, and progress tracking. Watch the demo to see the full experience:

Vocabulary

First 5 of 14 words free — unlock all 14 with pronunciation and audio.

சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்

சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.

உச்சரிப்புக் குறியீடுகளைப் பற்றி மேலும் அறிக

SinhalaTransliterationTamilEnglishAudio
බෝංචි
bōṁciBபோஞ்சி
போஞ்சிGreen beans
ගෝවා
gōvāGகோவா
கோவாCabbage
ලීක්ස්
līksலீக்ஸ்
லீக்ஸ்Leek
කැරට්
kæraṭகெரட்
கரட்Carrot
වට්ටක්කා
vaṭṭakkāவட்டக்கா
பூசணிPumpkin
බීට්பீட்ரூட்Beet root
බණ්ඩක්කාவெண்டிக்காய்Lady's finger (Okra)
වම්බටුகத்தரிக்காய்Brinjal
රාබුமுள்ளங்கிRaddish
මෑ කරල්பயற்றங்காய்Long beans
පතෝලபுடலங்காய்Snake gourd
කරවිලபாகற்காய்Bitter gourd
මුරුංගාமுருங்கைக்காய்Drumsticks
අළු කෙසෙල්சாம்பல் வாழைக்காய்Ash plantains

Regular lifetime price: LKR 6,000

LKR 4,000
Lifetime Access Offer

One-time payment, lifetime access

Audio Pronunciation Guide - தெளிவான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆடியோ

Gamified Learning - Quizzes, Games & Flashcards

Smart Revision - Spaced Repetition தொழில்நுட்பம்

Progress Analytics - உங்கள் கற்றல் வளர்ச்சியை கண்காணிக்கலாம்

Lifetime Access (Limited Time) - ஒரே கட்டணம், வாழ்நாள் முழுவதும் கற்கலாம்!

Secure Checkout - 100% பாதுகாப்பான கட்டணம்.

Works on modern Mobile, Tablet & Laptop. Requires Internet Connection.