நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள்Greetings in Sinhala
அன்றாட உரையாடல்களுக்குத் தேவையான அடிப்படை சிங்கள வாழ்த்துக்கள். 'ஆயுபோவன்' முதல் காலை, மாலை, இரவு மற்றும் விசேட தினங்களுக்கான வாழ்த்துக்கள் வரை.
Progress
Practice
Vocabulary
19 words with Sinhala, transliteration, and Tamil meaning.
சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்
சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.
| Sinhala | Transliteration | Tamil | English | Audio |
|---|---|---|---|---|
| ආයුබෝවන් | āyubōvanஆயுபோ³வன் | வணக்கம் | Hello / Hi | |
| සුබ උදෑසනක් වේවා! | suba udǣsanak vēvā!ஸுப³ உதே³ஸனக் வேவா! | இனிய காலை வணக்கம் | Good morning | |
| සුබ සන්ධ්යාවක් වේවා! | suba sandhyāvak vēvā!ஸுப³ ஸந்த்⁴யாவக் வேவா! | இனிய மாலை வணக்கம் | Good evening | |
| සුබ රාත්රියක් වේවා! | suba rātriyak vēvā!ஸுப³ றாத்றியக் வேவா! | நல் இரவாகட்டும் | Good night | |
| සුබ උපන් දිනයක් වේවා! | suba upan dinayak vēvā!ஸுப³ உபன் தி³னயக் வேவா! | இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Happy Birthday | |
| සුබ අලුත් අවුරුද්දක් වේවා! | suba alut avuruddak vēvā!ஸுப³ அலுத் அவுருத்³த³க் வேவா! | புது வருட நல்வாழ்த்துக்கள் | Happy New Year | |
| සුබ නත්තලක් වේවා! | suba nattalak vēvā!ஸுப³ நத்தலக் வேவா! | இனிய நத்தார் வாழ்த்துக்கள் | Merry Christmas | |
| ස්තූතියි! | stūtiyi!ஸ்தூதியி! | நன்றி | Thank you | |
| සමාවන්න! | samāvanna!ஸமாவன்ன! | மன்னிக்கவும் | Sorry / Excuse me | |
| නැවත හමුවෙමු! | nævata hamuvemu!நெʼவத ஹமுவெமு! | மீண்டும் சந்திப்போம் | See you again | |
| සුබ දවසක් වේවා! | suba davasak vēvā!ஸுப³ த³வஸக் வேவா! | இனிய நாளாக அமையட்டும் | Good day / Good afternoon | |
| සුබ සංවත්සරයක් වේවා! | suba saṁvatsarayak vēvā!ஸுப³ ஸம்ʼவத்ஸரயக் வேவா! | இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! | Happy Anniversary | |
| සුබ පැතුම්! | suba pætum!ஸுப³ பெʼதும்! | நல்வாழ்த்துக்கள் | Best wishes | |
| කාලෙකින් දැක්කේ | kālekin dækkēகாலெகின் தெ³ʼக்கே | உங்களைக் கண்டு நீண்ட காலம் ஆகிறது | Long time no see | |
| කොහොමද? | kohomada?கொஹொமத³? | எப்படி இருக்கிறீர்கள்? | How are you? | |
| ඔයාට කොහොමද? | oyāṭa kohomada?ஒயாட கொஹொமத³? | உங்களுக்கு எப்படி? | How are you doing? | |
| අද දවස කොහොමද? | ada davasa kohomada?அத³ த³வஸ கொஹொமத³? | இன்றைய நாள் எப்படி? | How is your day going? | |
| ඔයා හොඳින්ද? | oyā hon̆dinda?ஒயா ஹொன்தி³ந்த³? | நீங்கள் சுகமா? | Are you well? | |
| ඔයාගේ පවුල හොඳින්ද? | oyāgē pavula hon̆dinda?ஒயாகே³ பவுல ஹொன்தி³ந்த³? | உங்களது குடும்பம் நலமா? | Is your family well? |
Log in to track your progress, hear audio, and rate your recall.
Sign In