Skip to content

தினந்தோறும் காணும் சொற்கள்Everyday Words in Sinhala

இந்த அத்தியாயம் பொது இடங்களில் நாம் அடிக்கடி காணும் அறிவிப்புப் பலகைகள், வங்கிகள் மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பான சொற்களை அறிமுகப்படுத்துகிறது.

Already purchased? Log in to unlock this lesson's audio, flashcards, and progress tracking. Watch the demo to see the full experience:

Vocabulary

First 5 of 20 words free — unlock all 20 with pronunciation and audio.

சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்

சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.

உச்சரிப்புக் குறியீடுகளைப் பற்றி மேலும் அறிக

SinhalaTransliterationTamilEnglishAudio
ලංකාව
laṁkāvaலங்காவ
இலங்கைSri Lanka
රුපියලක්
rupiyalakருபியலக்
ஒரு ரூபாய்One Rupee
රුපියල් දෙකක්
rupiyal dekakருபியல் தெ³கக்
இரண்டு ரூபாய்Two Rupees
ලංකා බැංකුව
laṁkā bæṁkuvaலங்கா பெ³ʼங்குவ
இலங்கை வங்கிBank of Ceylon
මහජන බැංකුව
mahajana bæṁkuvaமஹஜன பெ³ʼங்குவ
மக்கள் வங்கிPeople's Bank
අවවාදයஎச்சரிக்கைWarning
පොලිසියபொலிஸ்Police
පාසලபாடசாலைSchool
ඇතුළුවීමஉள்நுழைவுEntrance
පිටවීමவெளியேExit
ඇතුළුවීම තහනම්உட்பிரவேசிக்கக் கூடாதுNo Entry
දුම්බීම තහනම්புகைத்தல் கூடாதுNo Smoking
කෙළ ගැසීම තහනම්துப்பக் கூடாதுNo Spitting
කාන්තාවන්ට පමණයිமகளிர் மாத்திரம்Ladies Only
පූජකවරුන්ට පමණයිகுருமாருக்கு மாத்திரம்Clergy Only
උප තැපැල් කාර්යාලයஉப தபால் கந்தோர்Sub Post Office
මෙතැනින් මාරුවෙන්නஇங்கே கடவுங்கள்Cross Here
කිරි දෙන ස්ථානයபால் கொடுக்கும் நிலையம்Lactation Room
ග්‍රාම නිලධාරීகிராம அதிகாரிGrama Niladhari
යාළුවාநண்பன்Friend

Regular lifetime price: LKR 6,000

LKR 4,000
Lifetime Access Offer

One-time payment, lifetime access

Audio Pronunciation Guide - தெளிவான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆடியோ

Gamified Learning - Quizzes, Games & Flashcards

Smart Revision - Spaced Repetition தொழில்நுட்பம்

Progress Analytics - உங்கள் கற்றல் வளர்ச்சியை கண்காணிக்கலாம்

Lifetime Access (Limited Time) - ஒரே கட்டணம், வாழ்நாள் முழுவதும் கற்கலாம்!

Secure Checkout - 100% பாதுகாப்பான கட்டணம்.

Works on modern Mobile, Tablet & Laptop. Requires Internet Connection.